இஸ்ரேலிய விமானங்களில், தங்களை ‘ஆச்சாரமானவர்களாகக் கருதிக்கொள்ளும் யூத ஆண்கள் பெண்களுக்கு அருகில் அமர மறுப்பதும், உடனே அந்தப் பெண்களை வேறு இருக்கைகளுக்கு மாற்றி அமரவைப்பதும் வழக்கம்.
கடந்த ஆண்டு இந்த நடைமுறையை நீதிமன்றம் தடை செய்தது. இதையடுத்து, ‘பெண் பயணிகள் யாருக்காகவும் தங்கள் இருக்கைகளை விட்டுத் தரத் தேவையில்லை’ என்பதை வலியுறுத்தும் விளம்பரங்கள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டன. இப்போது, அவற்றை நீக்கியுள்ளது இஸ்ரேலிய அரசு. இந்த லட்சணத்தில் இஸ்லாமியர்களைப் பிற்போக்கானவர்கள் என்று விமர்சித்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
உரிமையாளர்கள் ஆன ஊழியர்கள்!