அம்பலமாகும் பாகிஸ்தான் முகம்!


மும்பை வெடிகுண்டு சம்பவத்தின் மூளைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ``தேர்தல் ஆணையம் தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றாலும் பாகிஸ்தானின் இரட்டை முகமும் சர்வதேசச் சமூகத்தின் முன் அம்பலமாகியிருக்கிறது!

x