ஆஸ்கரும் அன்பு உள்ளங்களும்!


2015-ல் கென்யாவில் ஒரு பேருந்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் காப்பாற்றினார்கள். இதை அடிப்படையாக வைத்து கென்யாவைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் ‘வடு வோட்’ (நாம் அனைவரும்) என்ற குறும்படம் எடுத்தார்கள். நெஞ்சைத் தொடும் இந்த குறும்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

x