இந்தியா - இலங்கை ராணுவ ஒப்பந்தத்துக்கு வைகோ கண்டனம்


சென்னை: இந்​தி​யா-இலங்கை இடையே​யான ராணுவ ஒப்​பந்​தத்தை எதிர்த்து மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறியிருப்​ப​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி​யின் இலங்கை பயணத்​தின்​போது, இந்​தியா - இலங்கை பாது​காப்பு ஒத்​துழைப்​புப் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இந்​தி​ய-இலங்கை ராணுவ கூட்டு நடவடிக்​கைக்கு இந்​தியா ஒத்​துழைப்​பும் உதவியை​யும் வழங்​கும். இது கடும் கண்டனத்துக்​குரியது மட்​டுமின்றி தமிழ் மக்​களுக்கு கொடும் துரோகம் ஆகும். இவ்​வாறு கூறியுள்ளார்.

x