மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 317 கன அடியாக குறைந்தது: நீர் திறப்பு அளவு எவ்வளவு?


சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 317 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 318 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 317 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 110.03 அடியாகவும், நீர் இருப்பு 78.45 டிஎம்சியாகவும் இருந்தது.

x