உலகம் முழுவதும் இன்று தமிழர்கள் தை மகளை வரவேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
பச்சரிசியை பானையிலிட்டு, சூரியனுக்கு நன்றி சொல்ல சூரிய பொங்கல் வைப்பவர்கள் இன்று அதிகாலை நேரத்தை தவற விட்டிருந்தால், இன்று காலை 10.35 மணி முதல் 12 மணி வரை பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரமாக இருக்கிறது.