இன்று டிசம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர்
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை நகரம், நூத்தலாபுரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22KV மண்மலை, 22 KV அரசம்பட்டு, 22 KV டவுன், 22 KV மொட்டம்பட்டி, 22KV மூக்கனூர், 22 KV ஆலத்தூர், 22KV இன்னாடு, 22KV மூலக்காடு, 22KV வடபொன்பரப்பி, 22KV பூதை, 33KV A.3K1 I.Santhan தொழில்துறை-I 11KV இண்டஸ்ட்ரியல்-II 11KV ஓரியண்டல் 11KV எரஞ்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை
கரூரில் அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர். ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு. ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமத்தரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம். டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி
மதுரை மாவட்டத்தில் பி.பி.குளம், உளவர்சந்தை, அரசு குவார்ட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி, மேட்டூர் பகுதியில் எட்டிக்குட்டைமேடு, ஆண்டிபாளையம், ஏகாபுரம், கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, சமுத்திரம் மற்றும் சின்னப்பம்பட்டி, டவுன் ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், செலவடை, பணிக்கனூர், சௌரியூர், இருப்பாளி
சேலம் மாவட்டத்தில் சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டணம், கோபர்ஸ்கா, கேஏஎஸ்பி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம், வீராணம், வராகம்பாடி, தில்லைநகர், செல்லியம்பாயம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, இண்டஸ்ட்ரியல், TWAD, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில்எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை
சிவகங்கை மாவட்டத்தில் கானாடுகாத்தான், ஓ. சிறுவயல், பழவன்குடி கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மணிமண்டபம், தஞ்சாவூர் அருளானந்தநகர், வீரமரம்பேட்டை, புதலூர். ஒரத்தநாடு
திருப்பத்தூர் மாவட்டத்தில் குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர். கொரட்டி, குனிச்சி, மிட்டூர், பச்சூர், காக்கங்கரை, பெரியகரம், சேவத்தூர், ஆண்டியப்பனுார், லாலாப்பேட்டை, ஓமக்குப்பம், பாலபநத்தம், லாலாப்பேட்டை, கொரட்டி, குனிச்சி, மிட்டூர், பச்சூர், காக்கங்கரை, பெரியகரம், சேவத்தூர், ஆண்டியப்பனுார், லாலாப்பேட்டை, ஓமக்குப்பம், பாலபநத்தம், லாலாப்பேட்டை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரியாலம், மழையூர், தேரக்கோயில், கங்கம்பூண்டி, வயலூர், தாவணி பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள், ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதிகள்
விருதுநகர் மாவட்டத்தில் அனுப்பங்குளம் – சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நல்லமாநாயக்கன்பட்டி – சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது