தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைவு!


தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக மாறி வரும் நிலையில் இன்று காலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்துள்ளது.

நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 25 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

x