5ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்கள்


நாடு முழுவதும் இன்று 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் வாக்குப்பதிவு செய்த பிரபலங்கள் வருமாறு:

ஜூஹுவில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

வாக்களித்த பின் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்

வாக்களிக்க வரிசையில் நின்ற தொழிலதிபர் அனில் அம்பானி

மும்பையில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

வாக்கு செலுத்திய பின்னர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

மல்யுத்த வீரர் சங்க்ராம் சிங் மற்றும் நடிகை பாயல் ரோத்தகி.

x