மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்.. நெகிழ்ச்சியான தருணங்கள்... வைரலாகும் புகைப்படங்கள்!


மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடக்கவிழா...

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி தமிழ்நாட்டில், 1 கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' இன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு இதோ...

மு.க.ஸ்டாலின்

x