10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு


10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பாடங்களின் அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

மே 6ம் தேதி - மொழித்தாள்

மே 9ம் தேதி - ஆங்கிலம்

மே 14ம் தேதி - விருப்ப மொழி தாள் தேர்வு

மே 18ம் தேதி - ஆங்கில தேர்வு

மே 21ம் தேதி - தொழிற்பாடம்

மே 24ம் தேதி - கணிதம்

மே 26ம் தேதி - அறிவியல்

மே 30ம் தேதி - சமூக அறிவியல்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 5ம் தேதி - மொழிப்பாடம்

மே 9ம் தேதி - ஆங்கிலம்

மே 11ம் தேதி - கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், அரசியல் அறிவியல்

மே 13ம் தேதி - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு

x