பேசும்படம்


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் செல்லும் மாநகராட்சி வாகனம் பழுதடைந்ததால் அதைத் தள்ளி, இயங்கவைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள்.

ஓட்டு வாங்குபவர்கள் எங்கோ உயர்ந்துவிடுகிறார்கள்... ஓட்டுப் போட்டவர்கள் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். இதோ இந்த ஓட்டுப் பெட்டிகளைப் போல!

x