அடங்காத காளைகளை அடக்கிய காளையர்கள்!


கரோனா கட்டுப்பாடுகள் ஆயிரம் இருந்தாலும், புகழ்பெற்ற மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று வழக்கம்போல் உற்சாகக் களைகட்டியது. கெடுபிடிகளால் பார்வையாளர்கள் வழக்கத்தைவிட குறைவாக இருந்தாலும் மாடுபிடி வீரர்கள் வழக்கம்போல் ஆர்வத்துடன் திரண்டனர். அவர்கள் மத்தியில் துள்ளிப் பாய்ந்த காளைகளின் கேட்வாக் குறித்து, ஒரு புகைப்படத் தொகுப்பு!

x