காற்றில் கலந்த இசை - 03 - Podcast


இந்து தமிழ்திசையின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் தொடராக வெளியாகி இசை ரசிகர்களைக் கவர்ந்த புத்தகம் ‘காற்றில் கலந்த இசை’. இசைஞானி இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம், இளையராஜாவின் இசைக் குழுவின் பிரதானப் புல்லாங்குழல் கலைஞரும் பாடகருமான அருண்மொழி, புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி ஆகியோர் அணிந்துரை வழங்கிய இந்நூல் பரவலான வரவேற்பைப் பெற்றது

guitar music

x