பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தனது சொந்த கிராமமான பெரிய வடகம்பட்டிக்கு நேற்று திரும்பினார். அவருக்கு சேலம் மாவட்டம் தீவட்டிவட்டிபட்டி நான்கு ரோடு பகுதியில் ஆட்சியர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்தும், ராஜ கிரீடம் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார். உடன் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் உள்ளனர்.