சேலை விற்கும் என் வாழ்க்கையும் ஒருநாள் சோலையாகும்! -- கனவுகளைச் சுமந்து சுற்றும் கவிஞர் அமுதகுமார்


என்.பாரதி
readers@kamadenu.in

சுசீந்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் வீடு வீடாகப் போய் சேலை விற்பவர் அமுதகுமார். தனது தொழிலுக்கு நடுவே கவிமழை பொழிந்தும் வாடிக்கை
யாளர்களைக் கவரும் இவர், ‘கவிப்பெருக்கு’, ‘அமுதமழை’, ‘சிறகைவிரி வானைத்தேடி’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர்.

x