ரஜினியின் பூர்விகத்தைத் தேடி..! - நெல்லை திருமாறனின் நெகிழ்ச்சிப் பயணம்


கே.சோபியா
readers@kamadenu.in

ரஜினியைப் போலவே அவரது ரசிகர்களும் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். ரஜினிக்காக வேண்டிக்கொண்டு அவர் வழக்கமாகச் செல்கிற இமயமலைக் குகைக்கே போய் ஆண்டுதோறும் வழிபடும் மதுரை ஏ.எஸ்.கவுடர், ரஜினியின் பெற்றோருக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்டிய ஸ்டாலின் புஷ்பராஜ் வரிசை
யில் பூ.திருமாறனும் சேர்ந்திருக்கிறார்.

x