கரு.முத்து
muthu.k@kamadenu.in
“கழக வரலாற்றில் எத்தனையோ நாட்கள் இனிமையான நாட்களாகக் கழிந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்கு நடைபெற்ற இந்த எளிமையான சுயமரியாதைத் திருமணம்தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கூட்டிடும் விழாவாக அமைந்திருந்தது” எனும் வார்த்தைகளுடன், கருணாநிதி நினைவிடத்
தில் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்திருக்கும் திருமணம்தான் சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் வைரல்!