கரு.முத்து
muthu.k@kamadenu.in
திமுக தலைமையுடன் மூன்றாவது தலைமுறையாக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருக்கிறது திருச்சி அன்பில் குடும்பம். கருணாநிதிக்கு அன்பில் தர்மலிங்கமும், ஸ்டாலினுக்கு அன்பில் பொய்யாமொழியும் நெருக்கமாக இருந்தார்கள். அதுபோல தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அந்த நெருக்கத்தில், ஸ்டாலின் சுமார் முப்பது ஆண்டுகாலம் தன் வசம் வைத்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதியை அமர்த்த அவர் பிரயத்தனப்படுகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் காமதேனுக்காக மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி...