பொழுதுபோக்கின் புதிய முகம்: வசீகரிக்கும் ஸ்ட்ரீமிங் சேவைகள்


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

ஒரு காலத்தில் திரைப்படம் பார்க்க தியேட்டருக்குச் செல்வதென்பது திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். பின்னர், தொலைக்காட்சிப் பெட்டி வீட்டின் வரவேற்பறையை ஆக்கிரமித்து, அதில் கணக்கு வழக்கில்லாமல் சேனல்கள் நெளிய ஆரம்பித்த பிறகு திரையரங்கு மீதான மோகம் தணிந்தது. இன்றைய இளம் தலைமுறையினர் இந்த இரண்டிலும் மாற்றாக, இணையத்தின் வழியே தங்கள் உள்ளங்கை ஸ்மார்ட் போனில் சர்வதேச திரை ஆக்கங்களை உற்சாகமாகக் கண்டுகளிக்கின்றனர்.

x