அதிமுக  வெளியே... ரஜினி உள்ளே! - அமித் ஷாவின் ஆபரேஷன் தமிழ்நாடு ஆரம்பம்!


குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

மத்திய அமைச்சரவையில் அதிமுக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்காகப் பிரதமர் மோடியை வானளாவ புகழ்ந்து பாராட்டிய ரஜினி, உற்சாகத்துடன் மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்குச் சென்று திரும்பியிருக்கிறார். பாஜகவும் அவரை வைத்து தமிழக அரசியல் களத்தில் அடுத்த ஆட்டத்தைத் தொடங்க ஆயத்தமாகிவிட்டது!

x