ஆஸ்திரேலிய அலையை முத்தமிட ஆசை!


சா.மகிழ்மதி
readers@kamadenu.in

ஆழிப் பேரலையைக் கண்டு அஞ்சிய விலாசினி இப்போது அலைகளை அவ்வளவு நேசிக்கிறார். ஹவாய் தீவின் பாரம்பரிய விளையாட்டான அலைச்சறுக்கு எனும் சாகசத்தை சர்வ சாதாரணமாய் நிகழ்த்தும் வீராங்கனை விலாசினி.

x