கரு.முத்து
muthu.k@kamadenu.in
இப்போதெல்லாம் பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி, பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள்காட்டிப் பேசுவது குறைந்து
விட்டது. மாறாக, புதுக் கவிதைகளை மேற்கோள் காட்டுகிறார்கள். சமூக வலைதளங்களில் அடிக்கடி அப்படி வந்து போகும் புதுக்
கவிதைகளில் பல ஆங்கரை பைரவியின் ஆக்கம் என்பது பலருக்குத் தெரியாது.