திருநங்கைகளை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்! மதுரையில் ஒலித்த மறுமலர்ச்சிக் குரல்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கையர் இலக்கிய விருதை வழங்கி ஒரு புதிய கண் திறப்பைச் செய்திருக்கிறது மதுரை மாநகர்.

x