-பிட்லீ
தமிழ், தெலுங்கு எனப் பரபரப்பாக இருந்த தமன்னாவுக்கு தற்போது படங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. “சில வருடங்களாகத் தொடர்ச்சியாக இடைவெளியின்றி நடித்து வந்தேன். ஆகையால் இப்போது படங்களில் ஒப்பந்தமாவதைக் குறைத்து ஓய்வெடுத்து வருகிறேன். இப்போதும் பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தேர்வு செய்து மட்டுமே நடிக்கிறேன்” என்கிறார் தமன்னா.
செவப்பா இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க...