காசு மேல ஆசை போச்சு... நிம்மதியா இருக்கு- இப்படியும் ஓர் இஸ்திரிக்காரர்!


“ஒரு நாளைக்கு எத்தனை துணி தேய்ப்பீங்க?”

“தெரியாது!”

“போகட்டும், ஒரு துணி தேய்க்க எவ்வளவு ரூபா வாங்குவீங்க?”

“யாராவது பார்த்து டீ செலவுக்குக் கொடுத்தா உண்டு”

x