அன்றைய டச்சு நாட்டில் (தற்போது நெதர்லாந்து) ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் வெர்மீயர். தானாகவே ஓவியம் கற்றுக்கொண்டார் என்று கருதப்படுகிறது. இவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைந்த அளவே தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.
புகழ்பெற்ற ஓவியங்கள்:
முத்து பதித்த தொங்கட்டான் அணிந்த பெண் (எதிரே பின்னணியில் இருக்கும் ஓவியம்), சிறிய தெரு, ஓவியம் எனும் கலை, டெல்ஃப்ட் நகரத்தின் தோற்றம், பால்காரப் பெண், லேஸ் தயாரிக்கும் பெண்.
அளந்து வரைந்தவர்