மைக்கலேஞ்சலோ: பிறப்பு 06.03.1475.. இறப்பு 18.02.1564


இத்தாலிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் தலைசிறந்த கலைஞர் என்று கருதப்படும் மைக்கலேஞ்சலோவின் முழுப் பெயர் ‘மைக்கலேஞ்சலோ டி லோதோவீக்கோ ப்வானாராட்டி சிமோனி’. லியோனார்தோ டா வின்ஸியைப் போல பல திறமைகளும் வாய்க்கப்பெற்றவர் இவர். சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை போன்றவற்றில் சிறந்து விளங்கியதோடு நல்ல கவிஞராகவும் புகழ்பெற்றவர் மைக்கலேஞ்சலோ. லியோனார்தோடா வின்ஸியை விட 23 வயது இளையவர் இவர்.

ஊருக்குப் பேர் தந்தவர்

மைக்கலேஞ்சலோ பிறந்த ஊரின் பெயர் ‘கப்ரீஸே’ (Caprese). மைக்கலேஞ்சலோவால் அந்த ஊர் பிரபலமடையவே, தற்போது அந்த ஊரின் பெயர் ‘கப்ரீஸே மைக்கலேஞ்சலோ’ என்றே அழைக்கப்படுகிறது.

தலைசிறந்த படைப்புகள்

x