நிஜம்.. நிழல்.. நட்சத்திரம்! - ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்


கடந்த இதழ் காமதேனு'வின் அட்டையில் இடம்பெற்ற ராஜா ரவிவர்மா பாணி அனுஷ்காவைப் பார்த்துவிட்டு சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி கலை ஆர்வம் கொண்டவர்களும் பாராட்டி உற்சாகக் குரல் கொடுக்க... அதே உற்சாகத்தில் இன்னும் ஆறு முன்னணி நட்சத்திரங்களையும் அதே பாணியில் அசத்தி தள்ளிவிட்டார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

அவை - இவை...

நிஜம்: கேரள அரசக் குடும்பப் பெண் (Kerala Royal Lady)

x