பாப்லோ பிக்காஸோ: பிறப்பு 25.10.1881 இறப்பு 08.04.1973


ஓவியம் வரைவது என்பது பார்வையற்ற ஒரு மனிதரின் வேலை. ஒரு ஓவியர் தான் பார்ப்பதை வரைவதில்லை, தான் உணர்வதையே வரைகிறார், தான் பார்த்ததைப் பற்றித் தனக்கு என்ன சொல்லிக்கொண்டாரோ அதையே வரைகிறார்.

-பிக்காஸோ

ஸ்பெயின் நாட்டில் பிறந்த கலை மேதையான பாப்லோ பிக்காஸோ ஓவியம், அச்சு ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலைகளில் பெரும் சாதனைகள் நிகழ்த்தியவர். பின்னாளில் அவர் பிரான்ஸில் குடிபுகுந்தார்.

காட்டாற்றுக் கலைஞன்

x