லியார்னார்தோ டாவின்ஸி


பிறப்பு: 15-04-1452      இறப்பு:  02-05-1519

இத்தாலியக் கலை மேதை.ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, அறிவியல், இசை, கணிதம், பொறியியல், உடல்கூற்றியல், மண்ணியல், வானியல், தாவரவியல், வரலாறு, நிலவரைபடவியல், இலக்கியம் என்று பல துறைகளிலும் ஆழமான ஞானம் கொண்டிருந்தவர்.

புகழ்பெற்ற ஓவியங்கள்: மோனலிஸா, இறுதி இரவுணவு (சுவரோவியம்), கிறிஸ்துவின் ஞானஸ்நானம், மலைப்பாறையில் புனித மேரி, கார்னேஷன் பூங்கொத்துடன் மடோனா, ஸ்நானக அருளப்பர், எர்மைன் குட்டியுடன் சீமாட்டி

டா வின்ஸியின் தசாவதாரம்

x