தங்கக் காலணி யாருக்கு? - உலகக் கோப்பையில் துடிக்கும் கால்கள்


தேகம் போற்ற... ஆயுள் நீளும்

பி.எம்.சுதிர்
udhir.pm@thehindutamil.co.in

ரஷ்யாவில் ஆரவாரமாய் தொடங்கிவிட்டது உலகக் கோப்பை கால்பந்து போட்டி. ஒரு பக்கம் எந்த அணிக்கு உலகக் கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலாய் பார்த்துக்கொண்டிருக்க, மறுபுறம் இதில் சிறந்த வீரருக்கான தங்கக் காலணியைப் பெறப்போகும் வீரர் யாராக இருக்கும் என்ற பந்தயமும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

x