தங்கத்தின் விலை குறைந்தது: வெள்ளியின் விலை என்ன?


ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து 4,916 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 248 ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து 5,363 ரூபாய்க்கு விற்பனையாகிறது

நேற்று வெள்ளியின் கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்தது. இந்த நிலையில் வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 68.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிலோவுக்கு 68,100 ரூபாயாக உள்ளது.

x