கொங்குச் சீமையில் குறையாத செல்வாக்கு!- அதிமுக வெற்றிக்கு காரணம் என்ன?


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் சமூக வலைதளங்களில் சர்ச்சையான விஷயம், தமிழகத்தின் பிற பகுதிகள் திமுகவுக்கே பெருவாரியாக வாக்களித்திருக்கும் நிலையில் கொங்குப் பகுதி மக்கள் அதிமுகவைக் கைவிடவில்லை என்பதுதான். மேற்கு மண்டலத்தில் வரும் 9 மாவட்டங்களில் மொத்தமுள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 38-ல் அதிமுகவும் 21-ல் திமுகவும் வென்றுள்ளன. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 10-க்கு 9 இடங்களையும், தருமபுரியில் 5-க்கு 5 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது அதிமுக.

மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி இவற்றால் ஏற்பட்ட தொழில் நசிவு, கரோனா நெருக்கடிகள், பொள்ளாச்சி பாலியல் புகார்கள் என ஏகப்பட்ட பிரச்சினைகளைத் தாண்டி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்குக் கொங்குப் பகுதி மக்கள் ஆதரவளித்தது ஏன்?

திமுக பெற்றிருந்த மதிப்பு

x