வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
காட்சி 1:
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால்… நான் போராட்டத்தில் குதிக்க வேண்டியிருக்கும்” என்று செய்தியாளர்கள் முன்னிலையில் சூளுரைக்கிறார் ஜோதிராதித்ய சிந்தியா. விவசாயக் கடன் தள்ளுபடி விஷயத்தில் கமல் நாத் தலைமையிலான மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு, தனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுதான் ஜோதிராதித்ய சிந்தியாவின் முக்கியக் குற்றச்சாட்டு.
காட்சி 2: