தொகுப்பு: தேவா
நகராட்சி தேர்தலை விரைந்து நடத்த உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு. - செய்தி
இரண்டு நாள்ல பாரேன் அதே தேர்தலை நிறுத்த திமுக மனுன்னு வரும்.- ராஜன்
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் முதல்வர் பழனிசாமியைப் பாராட்டி இருப்பார்.- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்