எனக்காக இவங்க விட்டுக் கொடுத்தது நிறைய!- தேசம் கடந்த நேசம்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

பிப்ரவரி 14 - காதலர்களின் கொண்டாட்ட தினம். 

காதலுக்கு சாதி, மதம், இனம், மொழி மட்டுமல்ல... 

தேச எல்லைகளும் கிடையாது. ‘வெளிநாட்டுப் பெண்ணை மணந்த தமிழ் இளைஞர்…’ என்று அவ்வப்போது வரும் சுவாரசிய செய்திகள் நமக்குச் சொல்வது இதைத்தான். எனினும், அப்படித் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் அன்னியோன்யமான இல்லறத்தைத் தொடர்கிறார்களா என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை.

x