கே.சோபியா
readers@kamadenu.in
பாஜகவுக்காக ட்விட்டரில் பேசுபவர்களில் முக்கியமானவர் எஸ். வீ.சேகர். வழக்கமாக கடுமையான வார்த்தைகளில் கருத்தைப் பதிவு செய்கிறவர், சமீபத்தில் ‘கைலாசா' நாட்டின் பிரதமராக விரும்புவதாகப் பதிவிட்டு சிரிக்க வைத்தார்.
அவரோடு ஜாலியாக பேச முயன்றதன் விளைவு இந்தப் பேட்டி.
ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் பற்றி உங்கள் கருத்து?