இலவசங்கள் எல்லோருக்கும் தேவையா?


உமா
uma2015scert@gmail.com

காரு வண்டி செல்லாத கிராமத்துப் பிள்ளைகளும் கல்வி பெற வேண்டும் என்று தான் காமராசர் பொது மக்களிடம் கையேந்தி, பள்ளிகளுக்கான இடங்களைப் பெற்று, 3 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்று உருவாக்கினார். கல்வியில் பெரும் மறுமலர்ச்சி உண்டான காலம் அது. அதன் நீட்சியாக தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது கல்விமுறை இப்போது வேறொரு பரிமாணத்தை எட்டி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதன் இன்னொரு பக்கம் கல்வி எல்லோருக்குமான கல்வியாக இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம்.

x