அனைத்தையும் அரசுக்குக் கொடுக்கத் தயார்!- அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் அமிர்தகணேஷ்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் விஷ வாயு தாக்கி மரணமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இனி அந்த அவலம் முடிவுக்கு வரும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் அமிர்தகணேஷ்.

தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர், மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷ வாயு இருப்பதைக் கண்டறியும் சாதனத்தைத் தயாரித்திருக்கிறார். இதுபோன்ற நூற்றுக்கணக்கில் ஆக்கபூர்வ கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்.

33 வயதான இந்த இளம் விஞ்ஞானியை தஞ்சையில் சந்தித்துப் பேசினேன்.

x