ரஃபேலும் லெமனும்!


தொகுப்பு: தேவா

தமிழகத்தில் பகுத்தறிவு தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது! - ஹெச்.ராஜா
ஆமா தல, 2000 ரூவா நோட்டை காட்டி இதுல சிப் இருக்குன்னு சொல்றானுங்கோ..?!
- மித்ரன்

ஜெயலலிதா அருளால், மக்கள் ஆதரவால் முதல்வராகியுள்ளேன்! -  எடப்பாடி
நடுவுல ஒரு சம்பவத்தைக் காணோம் முதல்வர் அவர்களே...- ரஹீம் கஸ்ஸாலி

ரஃபேல் விமானத்திற்கு ஆயுதபூஜை செய்த ராஜ்நாத் சிங் - செய்தி
போகி பண்டிகைக்கு கொளுத்திவிடாமல் இருந்தால் சரி !- ஹாஜா

x