கடலில் மூழ்கினாலும் காப்பாற்றலாம்!- துயரத்தில் பிறந்த கண்டுபிடிப்பு


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

நீர்நிலைகளில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை மீட்க ஒரு புதிய சாதனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் சென்னை வெங்கடேஷ்வரா கல்லூரி மாணவர்களான முகம்மது ஷபி, அஜய் கார்த்திக், கிஷோர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர்.

கோவை கொடீசியாவில் சமீபத்தில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் இந்தச் சாதனத்தைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள்.

‘அட்டானமஸ் ட்ரவுனிங் ரெஸ்க்யூ சிஸ்டம்’ என்ற இந்தக் கருவியைக் கண்டுபிடிக்கத் தூண்டிய துயரச் சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தார் முகம்மது ஷபி.

x