திமுகவும் அதிமுகவும் கொள்ளையடித்த பணத்தைப் பங்குபிரிக்கும் கூட்டம்- ‘யூ-டியூப்’ புகழ் மாரிதாஸ் பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பாஜக ஆதரவாளர்களின் சமூக வலைதள முகமாக இருப்பவர் மாரிதாஸ். 

சமீபத்தில், “திமுக பாகிஸ்தானை ஆதரிக்கிறது” என்று பேசியதால் அவதூறு வழக்கைச் சந்தித்தாரே அதே மாரிதாஸ்தான். போர்டும் புள்ளிவிவரமுமாக அவர் அள்ளித் தரும் பல தகவல்கள் பரபரப்பான விவாதத்தைக் கிளப்புகின்றன. “இதுவரைக்கும் யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை. பெரியவர்கள் ஒப்புதல் தந்ததால், முதன் முறையாக உங்களுக்குப் பேட்டி தருகிறேன்” என்றவர், யார் அந்தப் பெரியவர்கள் என்பதை மட்டும் கடைசி வரையில் சொல்லவேயில்லை. அவரது பேட்டி:

உங்கள் பிரச்சார வீடியோக்களை சராசரியாக 3 லட்சம் பேர் பார்க்கிறார்கள். இளைஞர் களைக் கவர யூ-டியூப்தான் சரியான களம் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

x