ஆப்கனில் இனி எதுவும் நடக்கலாம்!- எதிர்க்கும் தாலிபான்கள்... எச்சரிக்கும் அமெரிக்கா


சந்தனார்
readers@kamadenu.in

குண்டுவெடிப்புகளாலும் துப்பாக்கி முழக்கங்களாலும் அதிர்ந்துகொண்டே இருந்த ஆப்கானிஸ்தான் மண்ணில், ஒருவழியாக அமைதி திரும்பும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து நிற்கிறார்கள்!

தாலிபான்களுடனும் ஆப்கன் அதிபருடனும் ‘ரகசிய’ பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தருணம் நெருங்கிய சமயத்தில் தாலிபான்கள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதை அதிரடியாக ரத்து செய்திருக்கிறார். தாலிபான்களுடனான அமெரிக்கப் படைகளின் 18 ஆண்டுகால மோதல்கள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இதன் மூலம் முற்றிலுமாகத் தகர்ந்திருக்கிறது.

ரத்தம் தோய்ந்த வரலாறு

x