கற்பிக்கும் தகுதியற்றவர்களா நம் ஆசிரியர்கள்?


உமா
uma2015scert@gmail.com

ஆசிரியர் தகுதித் தேர்வில் மிகக் குறைந்த அளவிலான தேர்ச்சி விகிதம் - இதுதான் தமிழகமெங்கும் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி இருந்தால் கல்வி எப்படி மலரும் என்று சிலர் கேட்கிறார்கள். டீக்கடைகள் முதல் தொலைக்காட்சி விவாதங்கள் வரை இந்த விஷயம் பிரதானமாகப் பேசப்படுகிறது.

இது நிச்சயம் புறந்தள்ள முடியாத விவாதம்தான். அதேசமயம், தட்டையான பார்வையுடன் அணுகாமல், தகுந்த காரணிகளுடன் அணுகினால் இந்தப் பிரச்சினையை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஆசிரியருக்கான தகுதிகள்

x