மாரிதாஸும் திமுகவும்


உள்நாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் இந்தியா வளராது.
- அமித்ஷா
அப்பறம் ஏன் பிரதமர் உள்நாட்டு பிரச்சினைய கண்டுக்காம வெளிநாட்டு ட்ரிப்லயே இருக்காப்ல?- தூயோன்

மருத்துவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் எந்நேரமும் என்னை அணுகலாம். - தமிழிசை

நாங்க ஏன் ஆத்தா நடு ராத்திரில சுடுகாட்டுக்குப் போகணும்!- செந்திலின்_கிறுக்கல்கள்

விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர். -  பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

x