குறிவைக்கப்படும் அரசுப் பள்ளிகள்- விமர்சித்தால் போதுமா... விடிவு வேண்டாமா..?


உமா
uma2015scert@gmail.com

தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்துப் பெரிய அளவில் விவாதங்கள் நடந்துவரும் இந்தச் சூழலில், கல்வியைக் கொண்டு சேர்க்கும் தளமாக இருக்கும் பள்ளிகளின் உண்மை நிலையை விரிவாக அணுகுவது அவசியம்.

அரசுப் பள்ளிகள் மீது இன்றைக்குப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மாணவர் எண்ணிக்கை குறைவதைக் காரணம் காட்டி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படும் பிரச்சினை, பள்ளிகள் மூடப்படுதல் என்று பல்வேறு பிரச்சினைகள் தொடர்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன?

வகுப்புக்கு ஓர் ஆசிரியர்

x