ஆத்திசூடி... யாசினாக விரும்பு..!- சிறுவனின் நேர்மைக்குக் கிடைத்த அங்கீகாரம்


கா.சு.வேலாயுதன்

“ஈ...ரோ..டு.. ஈரோடு. மா...வ..ட்..ட...ம்... மாவட்டம். மு..க..ம்..ம..து.. முகம்மது. யா..சி...ன்... யாசின்!’’ இப்படிக் குழந்தைகள் புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி படிப்பதே அழகுதான். அதிலும் தங்களது பள்ளித் தோழனே பாடமாக வந்து, அவனையும் உடன் அமர வைத்துக்கொண்டே அதைப் படித்தால்

எவ்வளவு அழகு.

ஈரோடு, கனிராவுத்தர் குளம் - சின்னசேமூர் ஆரம்பப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மழலைகளுக்கு இந்த வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கிறது.

x