சர்க்கரைநோய்:    பாதம் பத்திரம்!


டாக்டர் கு. கணேசன்
gganesan95@gmail.com

‘காமதேனு’ தொடரில் சர்க்கரைநோய் கட்டுரைகளுக்கு வாசகர்களிடமிருந்து வந்த மெயில்களைப் பார்த்து அசந்துவிட்டேன். சர்க்கரைநோய் சம்பந்தமாகச் சந்தேகம் கேட்ட கடிதங்களைப் படித்து மலைத்துவிட்டேன். எல்லாக் கடிதங்களுக்கும் பதில் சொல்ல இங்கே இடமில்லை. ஆகையால், அதிகமாகக் கேட்கப்பட்ட பாதப் பிரச்சினைகளை மட்டும் இப்போது பார்க்கலாம்.

x