சைஸ் ஜீரோ 20: அவ்வளவு ஆபத்தானதா பிசிஓடி, பிசிஓஎஸ்?


ருஜுதா திவேகர்

உடலும் உள்ளமும் நலமாக இருந்தால் நம் ஹார்மோன்களும் துள்ளலாக இருக்கும். ஹார்மோன்கள் துள்ளலாக இருந்தால் உடலும், உள்ளமும் உற்சாகமாக இருக்கும். உடல், உள்ளம், ஹார்மோன் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இயங்கக்கூடியவையே. பிசிஓடி, பிசிஓஎஸ் என்பன ஹார்மோன் தொந்தரவே. இந்த ஹார்மோன் பிரச்சினையால் சிக்கலான மாதவிடாய் சுழற்சி, வலியுடன் கூடிய மாதவிடாய், கருத்தரித்தலில் சிக்கல், முகத்தில் ரோமம் வளர்தல் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் பருவம் எய்த பெண் பிள்ளை முதல், மெனோபாஸை நெருங்கும் பெண் வரை பரவலாக அனுபவிக்கும் பிரச்சினையாக பிசிஓடி, பிசிஓஎஸ் உருவாகியுள்ளது.

அதென்ன பிசிஓடி, பிசிஓஎஸ்?

x